Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - சின்னம் பொருத்தும் பணி ஆரம்பம்

By VASUKI
29 Jan 2025, 11:07 AM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது

53 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 237 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 852 4 இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

46 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை

தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது