Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ஈரோடு கி) இடைத்தேர்தல்; 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்?

By nagalekshmi
05 Feb 2025, 11:20 AM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.95% வாக்குகள் பதிவு.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 9 மணி வரை 10.95% வாக்குகள் பதிவாகியுள்ளது.