Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

By nagalekshmi
17 Jan 2025, 03:35 PM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்.

திமுக வேட்பாளர் சந்திரகுமார் தனது வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.