சட்டப்பேரவையில் செங்கோட்டையன் பேச அனுமதி அளிக்குமாறு சபாநாயகரிடம் அனுமதி கேட்ட எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து சட்டப்பேரவையில் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் பேச அனுமதி அளிக்குமாறு சபாநாயகரிடம் அனுமதி கேட்ட எடப்பாடி பழனிசாமி