Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

அதிமுக எம்.எல்.ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை

By nagalekshmi
06 Jan 2025, 01:16 PM
கூட்டத்தொடரில் அதிமுக கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசித்ததாக தகவல்.

சட்டப்பேரவை இன்னும் சற்றுநேரத்தில் கூட உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை.