நெல்லை மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில், செப்டிக் டேங்க் குழியில் விழுந்து முதியவர் உயிரிழப்பு செப்டிக் டேங்க் குழியில் இருந்து முதியவரின் சடலத்தை கைப்பற்றி வள்ளியூர் போலீசார் விசாரணை