தமிழக சட்டப்பேரவையில் மின் இணைப்பு தொடர்பாக வேல்முருகன் எம்.எல்.ஏ கேள்விக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.