வீடியோ ஸ்டோரி

கொரியன் டிராமா பிடிக்குமா? அதையே பார்த்துட்டு இருக்கீங்களா? யோசிச்சிக்கோங்க.

By VASUKI
27 Nov 2024, 06:50 AM
இந்தியாவில் சமீபகாலமாக கொரியன் சீரீஸ் கலாச்சாரம் அதிகமாக உள்ளது.

கொரியன் சீரீஸ் பார்த்து இந்தியர்களும், தங்களது நடை, உடை, பாவனை என அனைத்திலும் கொரிய நாட்டை சேர்ந்தவர்களை போல் வலம் வருகின்றனர்.