மதுரை வெங்கலமூர்த்தி நகரில் திமுக ஆதரவாளரான காளீஸ்வரன் என்பவர் கொலை செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.