Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

டோலி கட்டி எடுத்து செல்லப்பட்ட சடலம்கலங்க வைக்கும் சம்பவம்

By VASUKI
24 Feb 2025, 10:11 AM
வாணியம்பாடி அருகே தொடரும் அவலம் சுதந்திரம் அடைந்து, பல ஆண்டுகாலம் ஆகியும், மலைக்கிராமத்தில்,  முறையான சாலை வசதி இல்லாத மலைக்கிராமத்திலிருந்து  உடல் நலக்குறைவால் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற முதியவர், மருத்துவமனை வாசலிலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பு

உடல்நலக்குறைவால், முதியவர் ஒருவர் கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆலங்காயம், பகுதியில், மருந்து கடையின் முன் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் முதியவர் ஒருவர், மருத்துவமனைக்கு சென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இறந்தவரின் உடலை நள்ளிரவில்  டார்ச் லைட் அடித்து, 7 கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான சாலையில் டோலி கட்டி தூக்கிச்சென்ற கிராம மக்கள்

ஆட்சிகள் மாறினாலும், தங்களது அவலம் மாறவில்லையென மலைகிராம மக்கள் வேதனை