LIVE 24 X 7
Follow Us On
Home
/
வீடியோ ஸ்டோரி
வீடியோ ஸ்டோரி
மாட்டுப்பொங்கல் – தஞ்சை பெரிய கோவிலில் அலைமோதும் மக்கள்
By nagalekshmi
15 Jan 2025, 12:07 PM
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று குவிந்த பக்தர்கள்.
தொடர் விடுமுறையையொட்டி தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.
Tags
# holidays
# tanjore
# temple
# தஞ்சாவூர்
# விடுமுறை