வீடியோ ஸ்டோரி

எட்டுத்திக்கும் அரோகரா முழக்கம் அலகு குத்தி, காவடி ஏந்திய முருகப்பெருமான்

By nagalekshmi
11 Feb 2025, 11:17 AM
அலகு குத்தி, காவடி ஏந்தி, தேரினை வடம் பிடித்து பக்தர்கள் வழிபாடு.

காஞ்சிபுரம் மாவட்டம் குமரக்கோட்டத்தில் முருகனை தரிசிக்க குவிந்து வரும் பக்தர்கள்.

அரோகரா முழக்கங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.