Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

இடிக்கப்பட்ட வீடுகள்... போராடிய பெண்கள் குண்டுக்கட்டாக கைது

By VASUKI
27 Jan 2025, 01:55 PM
காஞ்சிபுரம், மாங்காடு மலையம்பாக்கம் பிரதான சாலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக வீடுகள் அகற்றம்

40 ஆண்டுகளாக வசித்து வருவதாக கூறி போராடிய மக்கள் குண்டுகட்டாக கைது

குன்றத்தூர் வட்டாட்சியர், மாங்காடு நகராட்சி ஆணையர், காவல்துறை முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது