திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே மணல் கடத்தல் கும்பல் ஒன்று சுடுகாட்டில் மணலோடு சேர்த்து இறந்தவர்களின் உடலை எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.