Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

கோயிலை மாற்றிய யோகி பாபு... குவிந்த ரசிகர்கள்

By saravanakmr
25 Sep 2024, 04:29 PM
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து வெளியே வந்த யோகிபாபுவுடன் அங்கிருந்த பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார். புரட்டாசி செவ்வாய் கிழமையையொட்டி, திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக நடிகர் யோகி பாபு வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மலர் மாலையும், பிரசாதமும் வழங்கப்பட்டது. இதையடுத்து வெளியே வந்த யோகிபாபுவுடன் அங்கிருந்த பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.