வீடியோ ஸ்டோரி

அடம்பிடித்த ஃபெஞ்சல் புயல் - நள்ளிரவில் 4 மணி நேரம் என்ன நடந்தது..?

By leninakathiya
01 Dec 2024, 09:05 AM
கடந்த நான்கு நாட்களாக ஆட்டம் காட்டிவந்த ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு, காரைக்கால் இடையே கரையை கடந்துள்ளது.

கடந்த நான்கு நாட்களாக ஆட்டம் காட்டிவந்த ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு, காரைக்கால் இடையே கரையை கடந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதல் புயல் வரை நடந்தவைகள் என்ன?