Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

டானா எச்சரிக்கை... 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

By saravanakmr
23 Oct 2024, 07:00 PM
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக உருமாறியது. இது ஒடிசா அருகே கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக உருமாறியது. இதற்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒடிசா அருகே கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.