Kumudam News 24 X 7
AMP Article
வீடியோ ஸ்டோரி
Home
/
வீடியோ ஸ்டோரி
வீடியோ ஸ்டோரி
சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்
By nagalekshmi
11 Feb 2025, 08:09 AM
பக்தர்கள் வருகையையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சத்திய ஞான சபையில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
Tags
# cudddalore
# கடலூர்
# தைப்பூசம்