Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

திமுக, இந்து முன்னணியினர் இடையே மோதல்

By VASUKI
22 Jan 2025, 02:57 PM
சென்னை வேப்பேரியில் சுவரில் விளம்பரம் எழுதுவது தொடர்பாக திமுக, இந்து முன்னணியினர் இடையே மோதல்

அரசுக் கல்லூரியின் சுவற்றில் திமுகவினர் விளம்பரம் எழுதியதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு

எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல்