Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார் முதலமைச்சர்

By nagalekshmi
25 Jan 2025, 10:34 AM
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிக்கு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வதாக அறிவிப்பு.

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பயணம்.