Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

காலநிலை மாற்ற உச்சி மாநாடு.. நாளை தொடக்கம்

By nagalekshmi
03 Feb 2025, 05:19 PM
3-வது மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.

மாநாட்டில் சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கும் முதலமைச்சர், பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.