பழவூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்.
கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை.