விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
பள்ளி வளாகத்தில் விளையாடியபோது இரும்பு மூடி உடைந்து கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்தது.