Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

அரியலூரில் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

By saravanakmr
16 Nov 2024, 01:52 AM
அரியலூர்,ஜெயங்கொண்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்