காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், அதிக குதிரை திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதியளித்த அரசாணையை எதிர்த்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது