செலவு ரூ.5214.09 கோடி என நிர்ணயம் - ரூ.68.57 கோடி வருவாய் பற்றாக்குறை என தாக்கல் செய்யப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில் ரூ.262.52 கோடி நிதி பற்றாக்குறையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.