விடியலை விடியா ஆட்சி என்கிறார்கள், விடியா மூஞ்சிகளுக்கு விடியவே விடியாது. தன்னார்வலர்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களில் கூட கட்சி ஸ்டிக்கரை ஒட்டியவர்களை யாரும் மறக்க மாட்டார்கள். மக்கள் திமுக அரசை பாராட்டுவதை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சலில் உள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.