76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் ஆட்டமிழந்த ரோகித்.
ஷ்ரேயாஸ் 48 ரன்னில் அவுட்டாகி அரைசத வாய்ப்பை இழந்தார்.