Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு

By nagalekshmi
18 Feb 2025, 09:57 AM
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு

அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் நடவடிக்கை.