காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை முதலில் தொடங்கியவர் கருணாநிதி தான் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.