Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்! பறிபோன உயிர்

By nagalekshmi
13 Feb 2025, 08:56 AM
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் சாலையில் சென்ற கார் தீடிரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

மளமளவென பரவிய தீயால் காரினுள் சிக்கி உரிமையாளர் உடல் கருகி உயிரிழப்பு.