வீடியோ ஸ்டோரி

ரவுடி ஜானின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

By MUTHUKRISHNAN
20 Mar 2025, 05:28 PM
ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு.

ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு.2 மணி நேரமாக நடைபெற்ற பிரேத பரிசோதனை நிறைவுற்ற நிலையில் உடல் ஒப்படைக்கப்பட்டது