சிவகங்கை காளையார்கோவிலில் பணிபுரிந்துவந்த காவலர் மலையரசன்(36) என்பவரின் உடல் மீட்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு மலையரசனின் மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளார். மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் சிகிச்சை ஆவணங்களை வாங்க மதுரை வந்துள்ளார் மலையரசன்.