Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

இந்த ஒத்த மாட்ட தொடணும்னா அதுக்கு 10 பேர் வேணும் அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

By nagalekshmi
14 Jan 2025, 10:35 AM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 2வது சுற்று முடிந்து 3வது சுற்று நடைபெற்று வருகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 2வது சுற்றின் முடிவில் 10 பேர் காயம்.

மாடுபிடி வீரர்கள் 6, மாட்டின் உரிமையாளர் 3, பார்வையாளர் ஒருவர் காயம்.