Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

1,100 காளைகளுடன் தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

By nagalekshmi
14 Jan 2025, 10:24 AM
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டில் 1,100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் அடுத்தடுத்து களமிறங்குகின்றனர்.

சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வழங்கப்படுகிறது.