LIVE 24 X 7
Follow Us On
Home
/
வீடியோ ஸ்டோரி
வீடியோ ஸ்டோரி
கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்
By nagalekshmi
18 Jan 2025, 06:56 PM
டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்.
அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற கார் மீது பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி புகார்.
Tags
# delhi
# அரவிந்த்-கெஜ்ரிவால்
# ஆம்-ஆத்மி
# டெல்லி
# தேர்தல்
# பாஜக