Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

தகாத வார்த்தைகளால் பேசியவரை தட்டிக்கேட்ட நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்

By saravanakmr
31 Oct 2024, 09:31 PM
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசுப்பேருந்து நடத்துநரை பயணிகள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தகாத வார்த்தைகளால் பேருந்தில் பேசியவரை தட்டிக் கேட்டதால் நடத்துநரை அவருடன் வந்த நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசுப்பேருந்து நடத்துநரை சிலர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தகாத வார்த்தைகளால் பேருந்தில் பேசிய நபரை நடத்துநர் தட்டிக் கேட்டதால் அந்த நபருடன் வந்தவர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.