தமிழக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேலின் மகன்கள் தமிழ் படிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவு. தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில் தான் படித்தார்கள் என அமைச்சர் பழனிவேல் கூறியிருந்த நிலையில் அண்ணாமலை பதிவு.