Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

அண்ணா பல்கலை. விவகாரம் - ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை

By nagalekshmi
06 Feb 2025, 12:43 PM
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை.

மெரினா காமராஜர் சாலையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் வைத்து குரல் பரிசோதனை நடைபெறுகிறது.

மருத்துவர்கள் உதவியோடு ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடைபெற்று வருகிறது.