வீடியோ ஸ்டோரி

அனிருத் மார்க்கெட் காலி! அபாயமான சாய் அபயங்கர்...

By Jayakumar
24 Mar 2025, 08:24 PM
சாய் அபயங்கர் தனி இசை பாடல்களை பாடி மாஸ் காட்டினார்.

90ஸ் புயல் ஏ.ஆர்.ரகுமானையும், 2K கிட்ஸ் ராக் ஸ்டார் அனிருத்தையும் ஒரே நேரத்தில் ஓவர் டேக் செய்துள்ளார் சாய் அபயங்கர்.