அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து பேசினார். அப்போது கூகுள் நிறுவனத்துடன் சென்னையில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.