Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பேருந்து மீது விழுந்த மின் கம்பி.. நொடியில் துடிதுடித்த பெண் - நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்

By VASUKI
21 Dec 2024, 04:54 PM
ராணிப்பேட்டை, முப்பதுவெட்டியில் பேருந்தின் மூலம் மின்சாரம் பாய்ந்து அகல்யா (20) என்பவர் உயிரிழந்த சம்பவத்தில், மின்பாதையை சீர்செய்யும் பணிகள் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு

தாழ்வாக இருந்த மின்கம்பி பேருந்தின் மேற்கூரை மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து அகல்யா உயிரிழப்பு

ராணிப்பேட்டை, முப்பதுவெட்டியில் பேருந்தின் மூலம் மின்சாரம் பாய்ந்து அகல்யா (20) என்பவர் உயிரிழந்த சம்பவம்

வாணியம்பாடியில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி சென்ற பேருந்து, குடிக்க நிறுத்திய போது மின்கம்பி உரசி விபத்து