Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மஹா சிவராத்திரி விழா – ஈஷா யோகா மையத்தில் அமித்ஷா

By nagalekshmi
26 Feb 2025, 08:30 PM
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவாராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை

ஈஷா யோகா மையத்தில் உள்ள நாகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து அமித்ஷா வழிபாடு.

ஈஷா யோகா மையத்தை ஜக்கி வாசுதேவ் உடன் பார்வையிட்டு வருகிறார் அமித்ஷா.