கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள், ஆனால் சில மனிதர்கள்தான் சரியாக இல்லை என திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.