Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

AI-க்கு தடை... மத்திய அரசு வைத்த செக்மேட்

By nagalekshmi
05 Feb 2025, 05:44 PM
ஊழியர்கள் ஏ.ஐ. செயலிகளை பயன்படுத்த மத்திய நிதியமைச்சகம் தடை விதிப்பு.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை முற்றிலும் புறக்கணிக்கும்படி ஊழியர்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்.

பல்வேறு துறைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை.