Home
/
வீடியோ ஸ்டோரி
வீடியோ ஸ்டோரி
அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு
By nagalekshmi
25 Feb 2025, 02:35 PM
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது.
Tags
# coimbatore
# கோவை