வீடியோ ஸ்டோரி

திமுக, நாதக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

By VASUKI
18 Jan 2025, 01:41 PM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாதக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாதக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமியின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு