Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

திடீரென மிரண்ட யானை! அலறியடித்து ஓடிய மக்கள்.. Kerala-வில் பரபரப்பு

By VASUKI
08 Jan 2025, 12:52 PM
கேரள மாநிலம் மலப்புரம் திரூர் பள்ளிவாசல் திருவிழாவின்போது மிரண்ட யானை

தும்பிக்கையால் ஒருவரை யானை தூக்கி வீசி ஆவேசமடைந்த நிலையில், 21 பேர் காயம்

பள்ளிவாசல் திருவிழாவின்போது யானை மிரண்டு ஒருவரை தூக்கி வீசிய காட்சிகள் வெளியீடு