வீடியோ ஸ்டோரி

நெஞ்சுவலி காரணமாக ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி

By VASUKI
16 Mar 2025, 09:50 AM
நெஞ்சுவலி காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏ.ஆர்.ரகுமான் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதாக தகவல்

மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ள ஏ.ஆர்.ரகுமான்