நெல்லை எஸ்.பி அலுவலகத்தில் பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் போலீஸ்க்கு தேர்வு செய்யப்பட்டவர்களை மிரட்டி பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.